#RajaChorusQuiz 51 கிருஷ்ண லீலை

இன்று வெறும் 3 செக்கன்களே ஓடக் கூடிய கோரஸ் இசைத் துணுக்கோடு போட்டி. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த திரைப்படம், படத்தின் தலைப்பு கூட அவரின் முந்திய படமொன்றின் பாடலாக இருக்கும். இந்த ஜோடிப் பாடலை T.M.செளந்தரராஜன் மற்றும் P.சுசீலாவோடு குழுவினர் பாடுகிறார்கள். கோரஸ் குரல்கள் போடும் இதே ஒலியில் அடுத்த சரணத்தில் வரிகளாகப் … Continue reading #RajaChorusQuiz 51 கிருஷ்ண லீலை